ஓவியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

0
503
மிரட்டிய ரசிகை... அதிர்ச்சியடைந்த ஓவியா!

நடிகை ஓவியா ‘களவானி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சில படங்கள் நடித்து விட்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பெரும்பாளரின் இதயத்தில் இடம் பிடித்தார். பல முன்னனி நடிகைகளின் இடத்தை இவர் நிரப்பினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் புகழால் பல விளம்பர மற்றும் படங்களில் நடிக்க கமிட்டானர். இதில் ‘காஞ்சனா 3’ படத்தில் நடிகர் லாரன்ஸ் உடன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆனதால் அப்படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் படக் குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் ஓவியா மீது புகார் கொடுத்துள்ளனர். படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆனதாலேயே, விலகுவதாக ஓவியா விளக்கம் அளித்துள்ளாராம். அதோடு தான் வாங்கிய முன்பணத்தையும் ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here