ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் தடக் படத்தைப் புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்..!

0
78

2016ஆம் ஆண்டின் வெளியான மராத்தி திரைப்படமான சாய்ரத், அப்போது சிறந்த காதல் படமாகப் போற்றப்பட்டது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான வெற்றியும் அடைந்தது. இந்தப் படத்தைத் தான் தற்போது தடக் என இந்தியில் ரீகேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி மற்றும் ஷாஹித் கபூரின் தம்பியுமான இஷான் கட்டார் நடித்துள்ளனர்.

ஸ்ரீதேவி என்னும் மிகப்பெரிய ஸ்டாரின் மகளான ஜான்வியின் முதல் படம் என்பதாலும், ஸ்ரீதேவியின் மரணத்தின் வாயிலாகத் தடக் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவிலான ஆர்வம் உருவானது. இதன் காரணமாகவே இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பெரிய அளவிலான வெற்றியை அடைந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தடக் படம் திரையரங்கிற்கு வெளியாகி வெற்றி அடைந்தது மட்டும் அல்லாமல் பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இப்படித் தடக் திரைப்படத்தையும், ஜான்வி, இஷான் ஆகியோரை யார்யாரெல்லாம் எப்படியெல்லாம் பாராட்டுகிறார்கள் என்பதே நீங்களே பாருங்கள்.

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here