கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் , குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி கேட்குமாம்..

0
593

கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் , குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி கேட்குமாம்.. என்பதைப் போல ஜெப் பிசோஸ் 25 வருடமாகத் தனது ஏற்ற இறக்கத்தில் துணையாய் நின்றவளை ஏமாற்றிவிட்டு லாரன் சான்சீஸ் என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார் அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பிசோஸ்.

ஜெப் பிசோஸின் கள்ளதொடர்பு குறித்துத் தெரிந்த பின்பே மெக்கென்சி விவாகரத்துச் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கள்ள தொடர்பு செய்து வெளியான பின்பு பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய ஜெப் பிசோஸ் மோசமான அடையாளத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் நேஷனல் என்கொரியர் வெளியிட்ட செய்தியில் ஜெப் பிசோஸ் தன் கள்ள காதலிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை வெளியிட்டுள்ளது. “I want to smell you, I want to breathe you in. I want to hold you tight… I want to kiss your lips… I love you. I am in love with you.”

ஜெப் பிசோஸ்-இன் கள்ள காதலி விஷயம் வெளியான முதல் லாரன் சான்சீஸ்-இன் புகைப்படங்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here