ஜீ தமிழ் சரிகமபா புகழ் ‘ஜஸ்கரன் சிங்’ உடன் ஒரு வீடியோ உரையாடல்

0
1180

தமிழ் தெரியாத வேறு மாநிலத்தை சேர்ந்த ஜஸ்கரன் சிங் , தமிழ்நாட்டுக்கு வந்து தமிழில் பாட்டு பாடி தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து ,தற்போது ஜீ தமிழ் நடத்தும் சரிகமபா நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றை நோக்கி பயணித்து வரும் இவருடன் எங்கள் டீம் சில கேள்விகள் கேட்டுள்ளோம்

Questions

1.பஞ்சாப் டு சென்னை எப்படி நடந்தது ?
2.உங்களின் அடுத்த இலக்கு ?
3.யாரு உங்களுக்கு தமிழில் பாட்டு பாட சொல்லிக்கொடுத்தாங்க ?
4.உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் , நடிகை ?
5.உங்களுக்கு வோட் போட்டு இவ்ளோவு தூரம் கொண்டுவந்த மக்களுக்கு என்ன பண்ணபோறீங்க ?

மேலும் பல கேள்விகள் கேட்டு இருக்கிறோம் ,தவறாமல் பாருங்க Part 1

Subscribe Our Channel : SouthNews Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here