ஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..!

0
613

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்குச் சென்ற ஹரீஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் படத்திற்குப் பின் தற்போது உருவாகிக்கொண்டு இருக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இந்தப் படத்தில் ராஜாவாக ஹரீஷ் கல்யாணும், ராணியாக ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ளார்.

ஷில்பா மஞ்சுநாத் இதற்கு முன் தமிழில் விஜய் ஆண்டனி உடன் சேர்ந்து காளி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷில்பா மஞ்சுநாத்-இன் போட்டோ கேலரி உங்களுக்காக.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here