இந்திய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் சம்பள பட்டியல்! SparkTV Tamil

0
21432

2௦17-2௦18ம் நிதியாண்டிற்கான இந்திய கிரிக்கெட் வீரர்களை சம்பளத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கிரேட் – A, கிரேட் – B, கிரேட்-C என்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில் வீர்களின் தரவரிசைப் படி அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதிகபட்ச ஊதியமாக ரூ. 2 கோடியில் இருந்து குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 5௦ லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. அதிகபட்ச சம்பளத்தை பெறுபவராக விராட் கோஹ்லி உள்ளார்.

கிரேட் – A

எம்.எஸ். தோனி – ரூ. 2 கோடி

விராட் கோஹ்லி – ரூ. 2 கோடி


ரவிச்சந்திரன் அஸ்வின் – ரூ. 2 கோடி

அஜிங்க்யா ரஹானே – ரூ. 2 கோடி

சத்தேஷ்வர் புஜாரா – ரூ. 2 கோடி

ரவீந்திர ஜடேஜா – ரூ. 2 கோடி

முரளி விஜய் – ரூ. 2 கோடி

கிரேட் – B


ரோஹித் ஷர்மா – ரூ. 1 கோடி


கே.எல். ராகுல் – ரூ. 1 கோடி


புவனேஷ்வர் குமார் – ரூ. 1 கோடி


முகமது சமி – ரூ. 1 கோடி


இஷாந்த் ஷர்மா – ரூ. 1 கோடி


உமேஷ் யாதவ் – ரூ. 1 கோடி


வ்ரித்திமேன் சாஹா – ரூ. 1 கோடி


ஜஸ்ப்ரித் பும்ராஹ் – ரூ. 1 கோடி

கிரேட்-C


மனிஷ் பாண்டே – ரூ. 5௦ லட்சம்


ஏக்ஸர் பட்டேல் – ரூ. 5௦ லட்சம்


ஹார்த்திக் பாண்ட்யா – ரூ. 5௦ லட்சம்


கேதர் ஜாதவ் – ரூ. 5௦ லட்சம்


யஸ்வேந்திர சலால் – ரூ. 5௦ லட்சம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here