இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி… ‘வாஷிங்டன் சுந்தர்’ பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

0
22984

இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் மிகவும் சிறப்பாக திறமையை நிருபித்து வருகிறார். தற்போது இலங்கைக்கு எதிரான தொடரிலும்  இடம் பிடித்திருக்கிறார். இந்திய அணியல் தேர்வானது மிகவும் ஆச்சிரியமான விஷயம். இவர் இந்திய அணியில் எப்படி இடம் பிடித்தார்? அவர் கடந்து வந்த பாதை குறித்து இங்கே தொகுப்பாக கொடுத்துள்ளோம்.

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி... 'வாஷிங்டன் சுந்தர்' பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

  1. இந்திய அணியில் விளையாடி வரும் வாஷிங்டன் சில நாட்கள் முன்பு வரை சரியாக விளையாடவில்லை. அதனால் பிசிசிஐ அறிவித்த தமிழ்நாடு டி-20 அணியிலும் இருந்து நீக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி... 'வாஷிங்டன் சுந்தர்' பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

2. இனிமேல் இந்திய அணியில் விளையாட முடியாது என்று மனமுடைந்தவர், அதன்பின் தனது பயிற்ச்சியாளர் மற்றும் தந்தையின் அறிவுரைகளால் மீண்டும் தன்னம்பிக்கை பெற்றார்.

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி... 'வாஷிங்டன் சுந்தர்' பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

3. இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட அண்டர் 19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெறவில்லை. இதையடுத்து பலரும் அவருக்கு ஏன் வாய்ப்பு இல்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி... 'வாஷிங்டன் சுந்தர்' பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

4. விடாமுயற்சி காரணமாக அண்டர் 19 போட்டிக்கு பதிலாக நேரடியாக இந்திய அணியிலேயே இடம்பிடித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி... 'வாஷிங்டன் சுந்தர்' பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

5. இவர் ஐ.பி.எல். போட்டிகளில் புனே அணிக்காக விளையாடியுள்ளார். அந்த அனுபவங்கள் இவருக்ககு நிறைய கற்றுக்கொடுத்துள்ளன.

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி... 'வாஷிங்டன் சுந்தர்' பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

6. முதல் தர போட்டிகளில் மிகவும் குறைவாகவே விளையாடி இருக்கிறார். முதலில் பேட்ஸ்மேனாக இருந்த இவர் பின் பவுலராக மாற்றப்பட்டார். தற்போது சிறந்த ஆல்ரவுண்டராக உருவாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி... 'வாஷிங்டன் சுந்தர்' பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

7. ஒருநாள் போட்டிகளில் கோஹ்லியின் இடத்தில் விளையாட போகும் நபர் வாஷிங்டன் சுந்தர் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர் பெரும்பாலும் கோஹ்லி இல்லாத காரணத்தால் மூன்றாவது இடத்தில் களம் இறக்கப்படுவார்.

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி... 'வாஷிங்டன் சுந்தர்' பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்!

8. அதேபோல் இவரை எதிர்காலத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமித்து சில பயிற்சிகளை அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here