பெண்களுக்கு ஆண்களின் மார்புகள்தான் முதலில் பிடிக்குமாம்… அழகான மார்பை பெறுவது எப்படி?

0
1688

உடற்கட்டுக் கலை என்பது இன்று நூற்றில் எண்பது சதவீத இளைஞர்களால் விரும்பப்படக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அகன்ற மார்பும், பெரிய பைசப்ஸும் வேண்டுமென, ஜிம்மில் உடலை கசக்கிப்பிழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீட்டிலிருந்தே எளிமையாக அகன்ற மார்பகங்களைப் பெறுவதற்கான 3 வழிமுறைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆண்களே, அகன்ற மார்பு வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!

புஷ்-அப் (Incline):

Incline புஷ்-அப் பயிற்சியை தினமும் 15 நிமிடங்களுக்கு மேற்கொண்டால் மார்பகம் விரியும். மூன்று வாரங்களில் மாற்றங்களை உணர முடியும். இப்பயிற்சியை வீட்டிலிருந்தும் செய்ய முடியும். ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here