ராமர் எங்கே-எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!

0
11868

இராமாயணத்தை பற்றி நாம் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம், தாத்தா-பாட்டியிடம் கதையாக கேட்டிருப்போம், தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். தமிழில் நாம் படித்திருக்கும் கம்ப இராமாயணத்தில் ராமன் ராவணனை வென்று அயோத்திக்கு திரும்பி வந்து பட்டாபிஷேகத்திற்கு பிறகு ஆட்சி புரிவதோடு முடிகிறது. வால்மீகி ராமாயணத்தில், ராமனால் வனத்தில் தனித்துவிடப்படும் சீதை, லவன், குசனை பெற்று வளர்த்து, ராமனிடம் ஒப்படைப்பதுடனும், பின்னர் பூமாதேவியிடம் செல்வதுடனும் முடிகிறது. மேலும் ராமனுடைய இறுதிக்காலம் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. ராமன் எப்படி இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது குறித்து இங்கே சித்திரக் கதைச் சுருக்கத்துடன் பார்ப்போம்.

 

ராமர் எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!ஊரார் பழிச்சொல்லுக்கு ஆளான சீதை ராமனால் தனித்து விடப்பட்டு காட்டில், ரகு வம்ச வாரிசுகளான லவன், குசனை வளர்த்தெடுக்கிறார்.

 

ராமர் எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!சுமார் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மகன்களை ராமனிடமே ஒப்படைக்கிறார் சீதை. ஆனால் ராமனுடன் அயோத்திக்குச் செல்ல சற்றும் விரும்பவில்லை.

 

ராமர் எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!பொறுப்பு முடிந்தது என தனது தாயான பூமாதேவியிடம் உண்மையான பத்தினியாக தஞ்சம் அடைந்து பூலோக வாழ்க்கையில் இருந்து நீங்குகிறார் சீதை.

 

ராமர் எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!இதன் பின்னர் தனது வாரிசுகளை அழைத்துக்கொண்டு அயோத்திக்குச் செல்லும் ராமன், தனது மகன்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறார்.

 

ராமர் எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!சீதையை பிரிந்த சூழலில், மனம் வெம்பியிருந்த ராமனை கால தேவன் சந்திகிறார்; அப்போது ராமனின் அவதார நோக்கம் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கிறார்.

 

ராமர் எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!இதன் பிறகுதான் ராமன் அயோத்தி நகரின் சரயூ நதியில் மூழ்கி இந்த பூவுலக வாழ்க்கையை நிறைவு செய்து கொள்கிறார்.

 

ராமர் எப்படி இறந்தார்? மறைக்கப்பட்ட உண்மை இதுதான்!ராமனின் இறப்பிற்கு பிறகு லவனும், குசனும் இணைந்து ராமராஜ்ஜியத்தை நடத்தினர்; ராம பக்தரான அனுமன் ராம பக்தி சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார்.

ராமராஜ்ஜியத்தை விடுங்கள்… ராவண ராஜ்ஜியத்தை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதை படிங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here