வாலிபர்களே உஷார்… ‘அது’ செய்தால் உயிரே போய்விடும்!

0
4355

தன்னின்பம் காண்பது என்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய இயற்கை உள்ளுணர்வு விதிகளில் ஒன்றானதே. பாலுணர்ச்சிகள் வரம்பு மீறாமல் இருப்பதற்காக தனக்குத்தானே போட்டப்படும் கடிவாளமாக விளங்கினாலும் இதனால் பல நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன.

ஆயுர்வேதம் கூறுவது:
அளவுக்கு கட்டுப்படாமல் தினந்தோறும் தன்னின்பம் மேற்கொள்வதால் பக்கவிளைவுகள் மறைமுகமாகவே ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் முதலாவது பிரச்சினையே தலைமுடி உதிர்வதுதான்.

ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு ஆணுக்கு அதிக தலைமுடி உதிர்வு ஏற்படுவதற்கு காரணம் சுயஇன்பம் காண்பது என குறிப்பிடப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள் குறையும்:
ஆண்களின் உயிரணுக்கள் நிறைவான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு விருட்சமாகும். எனவே அதிகமாக தன்னின்பம் காணும்போது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உயிரணுக்கள் வெளியேறி வீணாகிறது. இதனால்தான் தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்துக்கள் உடலில் குறைந்துவிடுகிறது. நாற்பது வயதிற்குள் தலையில் மைதானமும் அமைந்துவிடுகிறது.

உயிர்த்துகள்கள் அழியும்:
ஆண்கள் அதிகமாக தன்னின்பம் காண்பதால் தலைமுடி உதிர்வு மட்டுமின்றி முதுகு வலி, இடுப்பு வலி, ஸ்டாமினா குறைபாடு போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினமும் தன்னின்பம் காண்பதால் உயிர்த்துகள்கள் குறைந்து, ஆயுட்காலம் வெகுவாக சரியத்தொடங்கிவிடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

தன்னின்பம் காண தூண்டும் பாலுணர்வை அடக்கி ஆள வேண்டுமென்றால் ஆண்கள் தினமும் சிறிது நேரம் தியானம் அல்லது புத்துணர்ச்சி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here