இந்துப்பை கொண்டு செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் இயங்க வைப்பது எப்படி?

0
1609

இப்போது கிட்னி பழுது அடைந்தாலோ அல்லது செயலிழந்தாலோ டயாலிசிஸ் என சொல்லி ரத்தத்தையே மாற்றுகிறார்கள். நோயாளிகளுக்கு இது அதிக சிரமத்துடன், அதிக செலவையும் தரும். ஆனால் உங்களுடைய உணவுப்பழக்கவழக்கத்தின் மூலமாகவே பாதிக்கப்பட்ட கிட்னியை இரண்டே வாரத்தில் மிகுந்த ஆரோக்கியத்துடன் இயங்க வைக்கலாம்.

கிட்னி ஆரோக்கியம்:
கிரேட்டினைனின் அளவு 0.6 முதல் 1.3 வரை இருந்தால் மட்டுமே கிட்னி ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த அளவீட்டை தெரிந்துகொள்ள உடல் பரிசோதனை அல்லது ரத்த பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இந்த அளவீட்டிற்குள் இல்லை என்றால் கிட்னியை மாற்றவேண்டும், இரத்தத்தை மாற்ற வேண்டும் என சொல்லுவார்கள். இதெற்கெல்லாம் பல லட்சங்கள் செலவாகும். படுக்கையில் வாழ்நாளை கழிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

இருக்கிறது இந்துப்பு:
செலவே இல்லாமல், உணவுகளாலே கிட்னி பாதிப்பை சரிசெய்யலாம். இதற்கு பயன்படுகிறது இந்துப்பு. ஆங்கிலத்தில் இமாலயன் ராக் சால்ட் என்று கூறுவர். நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். கிலோ அறுபது ரூபாய். உங்களது உணவுகளில் எல்லாம் இந்த உப்பை பயன்படுத்தத் தொடங்குங்கள். வெள்ளை நிற உப்பை அறவே தர்வித்திடுங்கள்.

இந்துப்பு என்றால்?
இமயமலைப் பகுதிகளில் உள்ள வெண்ணிற பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்புதான் இந்துப்பு. இதை ஹிந்துஸ்தான் உப்பு என்று கூறுவார்கள். உங்களது உடலுக்கு தேவையான என்பது சதவீத மினரல் இந்த உப்பில் கிடைக்கிறது.

இரண்டே வாரத்தில்:
இந்த இந்துப்பை மூன்று வேளை உணவுகளிலும் பயன்படுத்தினால், இரண்டே வாரத்தில் உங்களது கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும். மூன்று வாரங்களுக்குப் பிறகு மறுபடியும் கிரேட்டினைனின் அளவை சோதனை செய்து பாருங்கள். அளவு சரியான விகிதத்தில் இருக்கும்.

மற்ற பயன்கள்:
இந்துப்பை பயன்படுத்த தொடங்கினால் கிட்னி ஆரோக்கியம் அதிகரிப்பது மட்டுமின்றி, மனநலமும் மேம்படும். குறிப்பாக ஆண்கள் சாப்பிட வேண்டிய உப்பு இது. ஆண்மையை வளர்க்கும். மேலும் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை போக்கும் தன்மையுடையது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here