மாட்டு கறிக்கு ‘நோ’ சொன்னால் ஏகப்பட்ட நன்மை உள்ளது!!

0
471
தமிழ்நாட்டில் மாட்டு கறியை பற்றிப் பேசினாலே ஏகப்பட்ட பிரச்சனை. இது தேவையா இல்லையா என்பதை விவாதிப்பதை விட உடை எப்படி ஒவ்வொருவரின் உரிமையோ அதேபோலத் தான் உணவும். இதைத் தான் சாப்பிட வேண்டும், இதைச் சாப்பிட கூடாது எனச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. இந்த அடிப்படை விஷயத்தைக் கூடப் புரிந்துகொள்ளாத சில அரசியல் தலைகள் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக் கொண்டது.
இந்நிலையில் பீப் அதாவது மாட்டுகறி சாப்பிட வேண்டும் என்றும், இதற்கு மாற்று உணவு எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் WEF அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here