பலே பாண்டியா.. வரலாற்றை மாற்றிய இந்திய வீரர்.. அதிர்ந்து போன இங்கிலாந்து..!

0
1436

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இங்கிலாந்து அணியுடன் விளையாடி உள்ளார். முதல் 2 டெஸ்ட் அதிகப்படியாக 31 ரன்களை மட்டுமே எடுத்த பாண்டியா, 3வது டெஸ்ட் போட்டியில் பவுலிங்-இல் அதிரடி கிளப்பியுள்ளார் பாண்டியா.

hardik pandya, rishabh pant rewrites the history பலே பாண்டியா.. வரலாற்றை மாற்றிய இந்திய வீரர்.. அதிர்ந்து போன இங்கிலாந்து..!

ரிஷாப் பன்ட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் இந்தியா 3வது டெஸ்ட் போட்டியை மிகவும் முக்கியமானதாகக் கணக்கில் கொண்டு விளையாடியது. இதற்கு ஏற்றார் போல் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ரிஷாப் பன்ட் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்துக் கலக்கி இந்திய வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை மாற்றியுள்ளார்.

hardik pandya, rishabh pant rewrites the history பலே பாண்டியா.. வரலாற்றை மாற்றிய இந்திய வீரர்.. அதிர்ந்து போன இங்கிலாந்து..!

இந்திய கிரிக்கெட் வீரர்

முதல் போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரன் கணக்கைத் துவங்கி இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெயரை கைப்பற்றியுள்ளார் ரிஷாப் பன்ட்

hardik pandya, rishabh pant rewrites the history பலே பாண்டியா.. வரலாற்றை மாற்றிய இந்திய வீரர்.. அதிர்ந்து போன இங்கிலாந்து..!

ஹர்திக் பாண்டியா

இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 29 பந்துகளில் 5 விக்கெட்களைப் பெற்று அசத்தியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் இந்த 29 பந்துகளில் வெறும் 28 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

hardik pandya, rishabh pant rewrites the history பலே பாண்டியா.. வரலாற்றை மாற்றிய இந்திய வீரர்.. அதிர்ந்து போன இங்கிலாந்து..!

ஹர்பஜன் சிங்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகமாக விக்கெட்களை எடுத்த 2வது வீரர் என்ற பெயரை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ் நாடுகளுக்கு எதிராக நடந்த போட்டியில் ஹர்பஜன் சிங் 27 பந்துகளில் 5 விக்கெட்களை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here