#கோட்சே… டிவிட்டரை கொந்தளிக்கவைக்கும் இன்றைய #ஹேஷ்டேக்..!

0
423

ஜனவரி 30, தேசபிதாவான மகாத்மா காந்தியை பலஆயிரம் மக்கள் முன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற இந்திய வரலாற்றின் மோசமான நாள் இன்று. செய்தி தளங்கள், சமுக வலைத்தளங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதும், அவரின் புகழை நினைவூட்டும் வகையில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை திட்டியும் தீர்த்து வருகின்றனர். ஆனால் சில பிரிவினர் மட்டும் கோட்சேவை தெய்வமாகக் கொண்டாடுகின்றனர்.

சவர்கார்

71வது நினைவு அஞ்சலி

காந்தியை தன் உயிர் கொடுத்து காப்பாற்றிய பாபு என அழைக்கப்படும் மியா அன்சாரி

கோட்சே மீது தவறு இல்லை, அவரின் கொள்கை தான் தவறு.

தம்பிகளா இது தேர்தல் நேரம்.. உங்கள் வாக்கு யாருக்கு..?

நரேந்திர மோடியின் டீவிட்டுக்கு பதில்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி

இப்படியும் சிலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here