கழுத்து கருப்பா அசிங்கமா இருக்கா? அதை போக்க எளிய வழி!!

0
132
கடலை மாவு, அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து , இந்த கலவையை கருமையுள்ள கழுத்தில் ஸ்கர்ப் செய்யுங்கள்.  இது கருமையைப் போக்கும். மேலும் துருவப்பட்ட உருளைக் கிழங்கையும் கழுத்தில் தடவி காய்ந்ததும் கழுவி வந்தால் கழுத்துக் கருமை எளிதாக மறைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here