மலையாள கவர்ச்சிப்பட பேரழகி ரேஷ்மாவின் உண்மை கதை!

0
2122

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மலையாள திரையுலகத்தின் கோட்டையை கிடைக்கின்ற சந்தர்பங்களில் எல்லாம் அசைத்து பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தது. உச்ச நடிகர்களின் படங்கள் அவைகளுடன் போட்டி போட்டு மண்ணை கவ்விய வரலாறு உலகறிந்ததே. ஆம் ஆபாச திரைப்படங்களை பற்றி தான் குறிப்பிடுகிறோம்.

அந்நாட்களில் தனகென்று ஒரு மார்க்கெட் உருவாக்கி ஒரு தனி சாம்ப்ராஜியமாக இயங்கி வந்த அத்திரைவுலகத்தில் பெண் கதாபாத்திரங்களே பிரதானமாக இருந்தன. பெமினிச கொள்கைகள் அதிகம் தீண்டி பார்காத இந்திய பிரதேசத்தில், பல மொழிமாற்றங்களுடன் தேசம் முழுக்க விரவிக்கிடந்த இந்த படங்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்கா. ஆண்கள் சூழ்வுலகில் பெண்களை மையப்படுத்தி, அவளை ஒரு nymphomaniac ஆக சித்தரித்து வந்த இப்படங்கள். அனைத்து வயது ஆண்களையும் வளைத்து போட்டது. அதேவேளையில் பராமரிக்க முடியாமல் மூடும் நிலையில் இருக்கும் திரையரங்குகளின் கடைசி lifeine ஆகவும் திகழ்ந்தது. porn industry என்று ஒதுக்க நினைத்தாலும், கதாநாயகிகள் ஜொலிக்க தவறவில்லை, ஷகீலா, ஷர்மிளா, பாபிலோனா மற்றும் ரேஷ்மா போன்றோர் இதில் அடக்கம்.

ரேஷ்மா அறிமுகம்:
ரேஷ்மா இதில் கொஞ்சம் exceptional type. எல்லா கதாநாயகிகளின் கதையை போன்றே இவருக்கும் ஒரு template மாறாத flashback இருந்தது. கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ரேஷ்மா சினிமா ஆசையில் திரையுலகம் பிரவேசிக்க வீட்டை விட்டு வெளியேறினார். நிறைய நிராகரிப்புகள், ஏமாற்றங்கள், துரோகங்கள் கடந்து திரையுலக கனவுடன் அவரால் தாக்குபிடிக்க முடியவில்லை. வறுமை, பசி அவரை வாட்டி எடுக்க ஆபாச திரைபடங்களுகுள் பிரவேசிக்க முடிவெடுத்தார். திரைவுலகமும் கண்டார்.
அப்பொழுது ஆபாச திரைப்படங்களின் முடிசூடா ராணியாக திகழ்ந்த ஷகீலாவின் இடத்தை வெகுவிரைவில் கைப்பற்றினார். இதுவே ஷகீலாவின் வீழ்ச்சி காலத்தின் தொடக்கம் ஆகும்.

பேரழகியின் கட்டளை:
தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் ரேஷ்மாவை நடிக்கவைக்க லட்சங்களை இறைக்க தயங்கவில்லை. ரேஷ்மாவின் மிகபெரிய பலமே அவரது அழகு தான்.
ஆபாச திரைப்படங்களில் இப்படி ஒரு பேரழகியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதை சாமர்த்தியமாக பயன்படுத்தி கொண்டு மொத்த திரையுலகத்தையும் அடுத்த பத்து வருடத்தை தனதாக்கி கொண்டார். ஆபாச திரைப்படத்துறை என்றாலும் தனகென்று சில விதிகளை வைத்து இருந்தார். அது முழு நிர்வாணமாக நடிப்பது இல்லை என்பதாகும் (except one).

பார்ன் இணையதளங்கள்:
கன்னடரான ரேஷ்மாவின் ஆதிக்கம் தொண்ணூறுகளின் இறுதிவரை நீண்டது. எல்லாம் சரியகவே சென்றுகொண்டிருந்தது இணையம் இந்தியாவை கைக்குள் போட்டுக்கொள்ளும் வரை. இருபதாம் நூற்றாண்டின் இணையில்லா கண்டுபிடிப்பான இணையம் அடல்ட் சினிமா உலகத்திற்கு ஒரு பேரிடியாக வந்து இறங்கியது என்பதே நிதர்சன உண்மை. அதுவரை ஆபாச படங்களை காண திரையரங்கம் நோக்கி படையெடுத்து வந்தவர்களை, கணினி பக்கம் திருப்பியது. அதேவேளையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புதிதாக முளைக்க துவங்கிய மழை காளனான சைபர் சென்டர்கள். இந்தியர்களின் தேவைகளை பலவிதங்களில் பூர்த்தி செய்ய துவங்கின.

அடல்ட் இண்டஸ்ட்ரீ:
இது திரைத்துறையை பாதித்தாலும், காமத்தை அணுகும் வழி எளிமை ஆக்கப்பட்டுவிட்டதால். காமம் வயது வரம்பு மீறி அனைவரும் அணுகும் வழி கண்டது. உண்மையில் காமத்தை நாம் இன்னும் Matured ஆக அனுகவில்லை Or அனுகமறுக்கிறோம். ஒரு விஷயம் மறுக்கப்படும்போது அல்லது புறக்கனிக்கபடும் போது, அதன் மீதான curiosity அதிகமாகிறது. அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் விவகாரமானது. அதுவரை இந்திய ஆபாசப்படங்களை கண்டுகளித்தவர்க்கு, இணையத்தின் மூலமாக உலகின் வேறு பல மூலையில் இயங்கி வந்த அடல்ட் இண்டஸ்ட்ரி அறிமுகமானது. அவர்களின் காமகாட்சிகள் புதியதாகவும், வித்தியாசமானதகவும் மட்டுமல்லாமல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்ததால். இந்திய ஆபாச படங்களை ரசிகர்கள் புறகணிக்க துவங்கினர்.

மாறிய இந்தியர்கள்:
உண்மையில் இந்திய ஆபாச படங்களில் ஆபாசம் சற்று குறைவாகவே இருக்கும். அதாவது நம்மது softporn வகையை சேர்ந்தது. ஆனால் இணையம் மூலமாக அறிமுகமானதோ hardcore வகை. இதனால் ரசிகர்கள் தங்களை எளிதாக அப்டேட் செய்து கொண்டனர். So இந்த Softporn Content வெகுஜன சினிமாவில் பிரதிபலித்தது. முத்தகாட்சியாக, Item Songஆக, காமெடி காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களாக என்று இது மக்களை வேறு ஒரு ரூபம் கொண்டு Pollute செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here