இந்த படத்தை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பா பார்க்கணும்!

0
478

இலங்கையில் நடந்த ஈழப்படுகொலையை ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என்ற தலைப்பில் படமாக இயக்கியுள்ளார் ஈழன் இளங்கோ. அதிக கமர்ஷியல் கலப்பின்றி மனிதர்களின் உணர்வுகளையும், நடந்த நிகழ்வுகளையும் திரையில் மிக கச்சிதமாக சொல்லி இருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்றுள்ளது.

இப்படத்தில் ஈழப்போரின் போது இலங்கை படையால் கொல்லப்பட்ட பாலச்சந்திரன் குறித்தான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. பாலச்சந்திரனாக ஈழன் இளங்கோவின் மகன் சத்யனே நடித்திருக்கிறார். ஒவ்வொரு தமிழரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது. உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். விரைவில் இப்படம் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here