1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..!

0
564

1877ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடத் துவங்கி இங்கிலாந்து இன்று நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு எதிரான முதல் விளையாடுவதன் மூலம் 1000 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த 1000 போட்டிகளில் இங்கிலாந்து 357 போட்டிகளில் வெற்றியும், 297 போட்டிகளில் தோல்வியும், 345 போட்டிகளிலும் டரா செய்துள்ளது. மேலும் இன்று இங்கிலாந்து இந்திய அணியுடன் விளையாடி வரும் 1000வது போட்டியின் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தைப் போல் பிற நாடுகளும் அதிகளவிலான டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா 812 போட்டிகள், மேற்கு இந்திய 535 போட்டிகள், இந்தியா 523 போட்டிகள், தென் ஆப்பிரிக்கா 427 போட்டிகள், நியூசிலாந்து 426 போட்டிகள், பாகிஸ்தான் 415 போட்டிகள், இலங்கை 274 போட்டிகள், பங்களாதேஷ் 108 போட்டிகள், ஜிம்பாப்வே 105 போட்டிகள் விளையாடியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here