கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவதால் ஆட்டிஸம் வரும் ஆபத்து!!

0
1264

ஏன் ஆட்டிஸம் குழந்தைகளை தாக்குகிறது என பல ஆண்டுகள் கழித்து இப்போது அதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது. ஆட்டிஸம் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாடு. இந்த பாதிப்பு முதல் மூன்று வயதிற்குள் இந்த பிரச்சனை எற்பட்ட வாய்ப்பு இருக்கிறது. அதன் பின் வாழ் நாள் முழுவதும் இந்த குறைபாடு நீடித்திருக்கும்.

ஆட்டிஸத்தின் அறிகுறிகள் :

மற்ற குழந்தைகள் போல் இயல்பாக பேச் முடியாது. அவர்களால் எதனையும் தொடர்ந்து கவனிக்க முடியாது. எல்லாவற்றையும் வி நோதமாக பார்ப்பார்கள். அவர்களல எல்லாரையும் மற்றார்களை போல் உடனேயே அடையாளம் கொள்ள முடியாது.

அவர்களால் மற்றவர்கள் சொல்லும் நகைச் சுவைகளைக் கேட்டு இயல்பாக சிரிக்க தெரியாது. அவர்களுக்கென தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி படிப்பில் மற்றும் பேச்சுத் திறனை வளர்த்தலாம். அவர்களுடைய தனித் திறமைகளையும் வெளிக் கொண்டு வரலாம். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென பள்ளிகள் நிறைய உள்ளன.

எவ்வாறு ஆட்டிஸம் வருகிறது?

ஆட்டிஸம் முழுக்க மரபணு தொடர்பாக இருந்தாலும் இது வருவதற்கான காரணம் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆட்டிஸம் உள்ள 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்த போது, ரத்தத்தில் அதிக அளவு மெர்குரி இருப்பது தெரிய வந்துள்ளது.

மெர்குரி மற்றும் ஆட்டிஸத்திற்கும் உள்ள தொடர்பு :

கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணின் உடலில் அதிக மெர்குரி அளவு இருந்தால் அது அக்குழந்தையை தாக்குகிறது. இங்கிலாந்தில் பிறந்த குழந்தையின் நோய்கள் தொடர்பான ஆராய்ச்சியில், சுமார் 15000 மேற்பட்ட கர்ப்பிணிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஏறக்குறைய 4000 க்கும் மேற்பட்ட பெண்களின் ரத்தத்தில் மெர்குரி அளவு அதிகம் இருந்தது. அவ்வாறு மெர்குரி அளவு அதிகம் இருந்த கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகள் ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்டனர்.

மெர்குரி அதிகமாவதன் காரணம் :

ஏன் இவ்வாறு கர்ப்பிணிகளுக்கு அதிகமாக மெர்குரி ரத்தத்தில் உள்ளது என பரிசோதித்த போது அவர்கள் மெர்குரி அதிகம் இருந்த மீன் வகைகளை சாப்பிட்டு கொண்டிருப்பது தெரியவந்தது. ஆகவே மெர்குரி அதிகம் கலந்த மீன்களை அதிகமாக கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்ததால் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஆட்டிஸ்ம் தாக்கியுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் கர்ப்பம் ஆன முதல் ஆறு மாதங்களில் அதிகம் மீன் சாப்பிட்டால் பிறக்கு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு வரலாம் என சொல்லப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான மெர்குரி நமது நரம்பு மண்டலத்தை நேரடியாத குலையச் செய்வதால் ஆட்டிஸம் போன்ற் நரம்பு சம்பந்த குறைபாடுகள் உருவாகிறது. ஆகவே கர்ப்பிணிகள் மீன் சபபிடுவதற்கு முன் சற்று எச்சர்க்கையாக தெரிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here