வந்தது தேசிய இணைய விவசாய சந்தை… விவசாயிகளின் கஷ்டம் தீருமா?

0
831

இநாம் (e-NAM) என்ற தேசிய விவசாய இணைய சந்தை என்கிற திட்டத்தை ‘ஒரே நாடு ஒரே சந்தை’ என்கிற கொள்கையின் அப்படையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திள்ளது.

 

வந்தது தேசிய இணைய விவசாய சந்தை... விவசாயிகளின் கஷ்டம் தீருமா?

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இணையதளத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இணைந்துகொள்ள முடியும்.

வந்தது தேசிய இணைய விவசாய சந்தை... விவசாயிகளின் கஷ்டம் தீருமா?

e-NAM இணையதளம் மூலம் எங்கே எந்த விளைபொருளுக்கான தேவை உள்ளது? எவ்வளவு நாட்களுக்கு தேவை? இருப்பு நிலவரம் என்ன? என்பன உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக தெரிந்துக்கொள்ள முடியும்.

வந்தது தேசிய இணைய விவசாய சந்தை... விவசாயிகளின் கஷ்டம் தீருமா?

தமிழ் இந்தி உட்பட 8 மொழிகளில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வந்தது தேசிய இணைய விவசாய சந்தை... விவசாயிகளின் கஷ்டம் தீருமா?

முதல் கட்டமாக தமிழகத்தில் திண்டுக்கல், வேலூர் ஆகிய ஊர்களிகல் இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை மையங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் வியாபாரிகளும் இணைக்கும் இந்த முயற்சி வரவேற்கதக்கதாக உள்ளது. இருப்பினும் இது இணையத்தின் மூலம் பெரிய நிறுவனங்கள் இலாபம் பார்க்க வாய்ப்புகள் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here