மனிதர்களிடம் நீங்க வேண்டிய 21 தீய குணங்கள்..!

0
262

மனிதன் தன்னிடம் இருக்கும் தீய குணங்களை அழித்தால் புகழின் உச்சத்தை செல்லலாம். மற்றவர்களும் உங்களை முன் மாதிரியாக கொண்டு செயல்படுவார்கள். உங்களுக்கு வரும் துன்பம் எல்லாம் மகிழ்ச்சியின் படிக்கட்டுகளாக மாறும்.

மனிதர்களிடம் நீங்க வேண்டிய 21 தீய குணங்கள்..!

தற்பெருமை:
ஒருவர் தன்னை தானே அதிகம் புகழ்ந்து பேசுகிறாரோ, அது அவரின் மேல் உள்ள மதிப்பு குறைந்துவிடும். எப்பொழுதுமே தற்புகழ்ச்சி கூடவே கூடாது. அது அவர்களை அழிவின் பாதைக்கு இட்டுச்செல்லும்.

கொடுமை செய்தல்:
பிறர்க்கு நன்மை செய்யாவிடினும் கெடுதல் செய்யமல் இருப்பதே மிகப்பெரிய நன்மையாக இருக்கும். பிறருக்கு செய்யும் கொடுமை, அதனால் நமக்கு பல மடங்கு துன்பங்கள் வந்து சேரும்.

கோபம்:
உங்களுடைய கோபம் மற்றவர்களை மட்டுமில்லாமல் உங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். கோபம் மற்றவர்களையும் சேர்த்து உங்களையும் கொல்லும். கோபத்தை கட்டுப்படுத்துபவரே மிக சிறந்த ஒருவராக திகழ்வார். கோபத்தை கட்டுப்படுத்தினால் நம்மை சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

பிறரைப் போலவே வாழ ஆசைப்படுதல்:
நம் பக்கத்து வீட்டார் அல்லது நண்பர் அவரை போல் தானும் வாழ வேண்டும் என்று அதற்கேற்ற பாவனை செய்தல், சங்கடங்களையே ஏற்படுத்தும். அது உங்களின் உண்மையான முகத்திற்கு திரைப்போடுவது போல் ஆகும். எப்பெொழுதுமே தங்களின் உண்மையாக நிலையே மற்றவர்கள் விருபுவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here