செஞ்ச தவற ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்!

0
1252

நாம சில பேர பாத்திருப்போம். என்ன சொன்னாலும் அவங்க முடிவுல கரெக்டா நிப்பாங்க. அவங்க தப்பையும் ஒத்துக்க மாட்டாங்க. நீ என்ன சொல்றது.. நான் என்ன செய்றது.. நான் சொல்றதுதான் கரெக்ட் அப்படின்னு சில கேரக்டரை பாத்திருப்போம்.

அவங்களை ஒத்துக்க வைக்கிறதும் நாய் வாலை நிமித்தறதும் ஒன்னுதான்னு நாஅ போயிட்டே இருப்போம். ஆனா அவங்களுக்கும் அவங்க பிறந்த மாசத்துக்கும் ஒரு இணைப்பு இருக்கும் தெரியுமா? சில மாதங்களில் குறிப்பிட்ட இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு இந்த குணாதிசயம் பொதுவா இருக்குமாம். அப்படி யாரெல்லாம் தங்க தப்பை ஒத்துக்காதவங்கன்னு பாக்கலாமா?

ஏப்ரல்-20 – மே-20 :

இந்த மாசத்துல இந்த தேதிக்குள்ள பிறந்தவங்க தங்களோட எண்ணத்துல பிடிவாதமாக இருப்பாங்க. நீங்க ஒரு விசயதுக்கு அவங்க கிட்ட விவாதத்துக்கு போகனும்னா உங்க சைட் பலமான சாட்சியோட போங்க. இல்லைன்னா அவங்க மேலேயே தப்பிருந்தாலும் கூட உங்களைத்தன குறை சொல்வாங்க.

ஜூலை-23- ஆகஸ்ட்- 22 :

இவங்க நல்லவங்கதான். ஆனால் அவங்களை ஹீரோ போல நினைச்சுக்குவாங்க. உலகத்துலேயே அவங்கதன நல்லவங்கன்னு நினைப்பாங்க. இதனால அவங்களுக்குள்ள கெட்ட குணம் இருக்கிறதா கற்பனைக்கு கூட நினைக்க மாட்டாங்க. அப்படியே நீங்க அவங்களைப் பத்தி சொன்னா கூட நம்ப மாட்டாங்க.

அக்டோபர்-23 – நவம்பர்- 21

இவங்க கிட்ட இருந்து சாரி” ங்கற வார்த்தை வரும்னு நினைச்சீங்கன்னா நீங்க கனவுலகத்துல வாழ்றீங்கன்னு அர்த்தம். நிறைய சூட்சமம் நிறைந்தவர்கள். அவர்களோட சுபாவங்கள் மற்றவர்களுக்கு துன்பத்தை தரும்படிதான் இருக்கும். அவங்க மேல தப்பு இருந்தாலும், அந்த சூழ் நிலையை அப்படியே வேறு பக்கம் திசை திருப்பிவிடுவார்கள்.

ஜனவரி- 2- – ஃபிப்ரவரி-18 :

இவர்கள் உங்களுக்கு தவறு செய்திருந்தாலும், அதை நீங்கள் விளையாட்டய எடுத்துக் கொண்டால் கூட அவர்களின் தவறை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள துணிச்சலில்லாமல் தங்கள் தவறையே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த தேதியில் பிறந்தவர்களிடம் நீங்கள் முயற்சித்துப் பாருங்களேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here