லிவ் இன் ரிலேஷன்ஷிப் செக்ஸ் தவறில்லை.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!

0
882
வெளிநாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் கலாச்சாரம் வேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதற்கு ஏற்றார் போல் இதைச் சார்ந்து பல பிரச்சனைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதுத்தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
இன்று சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட அறிவிப்பில் லிழ் இன் ரிலேஷன்ஷிப்-இல் இருப்போர் உடலுறவு வைத்துக்கொண்டால் அது உறவு முறிந்துவிட்டாலோ அல்லது திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அது கற்பழிப்பு ஆகாது என அறிவித்துள்ளது.
இதன் மூலம் கற்பழிப்பு மற்றும் பரஸ்பர ஒப்புதல் உடலுறவுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஒரு செவிலியர், டாக்டர் ஒருவர் உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த காதல் வயப்பட்டு இருவரும் ஒப்புக்கொண்டு உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால் டாக்டர் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த நிலையிவ் செவிலியர் பெண் தான் கற்பழிப்புச் செய்யப்பட்டதாக வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் வாயிலாகத் தான் தற்போது உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here