உலகத்தின் முதல் ‘ஆணுறை மியூசியம்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்!

0
1386

தாய்லாந்தில் ஆணுறை பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் முதல் ஆணுறை மியூசியம் பற்றிய 6 தகவல்களை இங்கே பார்க்கப்போகிறோம்.

#1 உலகத்திலேயே மிக அதிகளவு ஆணுறை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ள நாடு தாய்லாந்து. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கும் ஆணுறைகள் ஏற்றுமதி ஆகின்றன.

#2 தாய்லாந்து அரசின் ஆரோக்கியம் மற்றும் மக்கள் நல வாழ்வு அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த மியூசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here