கமலை கத்தியால் குத்தும் குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி வீடியோ!

0
325

கமல் சமீபத்தில இந்து மதத்தில் தீவிரவாதம் இல்லை என்று சொல்ல முடியாது என்று விகடன் வாரஇதழில் கட்டுரையில் தெரித்தார். அதற்கு  இந்து மதத்தை சார்ந்த பல தலைவர்கள் கடும் கண்டத்தையும் தெரிவித்து, அவர் வாழ தகுதியானவர் கிடையாது அவரை சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று தங்கள் வெறுப்பை தொரிவித்தனர். அதற்காக பல விவாதங்களும் தொலைக்காட்சிகளில் நடைப்பெற்றது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அவரின் கருத்தை உண்மை என நிருப்பிக்கும் வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார். எதற்காக கமல்ஹாசன் இதனை பதிவிட்டிருக்கிறார்? என்ன நடந்தது? என பலரும் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது கமல்ஹாசன் மற்றொரு பதிவை வெளியிட்டிருந்தார். இசை என்பவரது வீடியோவுடன் கூடிய ட்வீட்டர் பதிவை ரீட்விட் செய்து “புரியாதவர்க்கு புரியும்படியாய்” என அதில் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here