வயசானாலும் உங்க பல் ஆடாம ஸ்ட்ராங்கா இருக்கனுமா? இத மெல்லுங்க!!

0
1329

பல் போனால் சொல் போச்சு என்பார்கள். அந்த காலம் மாதிரி இல்லை. செயற்கை பற்களை அப்படியே பதித்துக் கொள்ளலாம்தன. செயற்கை பற்கள் செயற்கையா சில வருடங்களில் தெரிய ஆரம்பித்து விடும்.. என்ன இருந்தாலும் இயற்கை பற்கள் போல் வருமா? அதுவும் பற்கள் எப்போதும் திடமாக வயதான பின்னும் இஉர்ந்தல பரப்பவர்கள் கண்கள் விரியச் செய்வார்கள்.

வயசானாலும் ஒரு பல் கூட விழலை பாத்தியா? அந்த காலத்து போஷாக்கு என்பரகள். உண்மைதன அந்த காலத்தில் நமக்கு கிடைத்த உரம் கலக்காத உணவுகள், அதிலிருந்து பெற்ற கால்சியம் பாஸ்பரஸ், எலும்பு மற்றும் பற்களிய திடமாக வைத்திருக்க உதவின. இந்த காலத்தில் எதிலும் தரமில்லை. குறிப்பகா உண்ணும் உணவில் சத்துக்களை விட கலப்படங்கள்தன அதிகம் இருந்தன. பற்கள் திடமாக இருக்க ஆல மற்றும் வேப்பங்குச்சி மற்றும் கரு வேலங்குச்சிகளை அந்த காலத்தில் பயன்படுத்தினார்கள்.

ஆனால் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்பது இயற்கையின் நியதி. இந்த ஃபாஸ்ட் ஃபுட் காலத்தில் ஆலங்குச்சிகளை தேடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் முடிந்த வரை பற்களிய பாதுகாக்க வேண்டுமே. அதற்குதான் இந்த கட்டுரை.

புதினா :

ஃப்ரெஷான புதினா இலைகளில் உள்ள எசன்ஷியல் எண்ணெய், வாயில் உருவாகும் அனரோபிக் அதாவது காற்றில்லாத போதும் உருவாகும் பாக்ரீயாக்களை கொல்கிறது.

ஈறு சம்பந்த நோய்கள் :

இந்த பாக்டீரியாக்கள்தான் ஈறு சம்பந்தமான நோய்களை உருவாக்குகிறது. புதினாவிலுள்ள மெந்தால் பற்களில் சில்லிடும் தன்மை தருவதால், பற்கள் தேய்த்த புத்துணர்ச்சி இந்த புதினாவில் கிடைக்கும். அதனால்தன பல பற்பசைகளில் புதினா எண்ணெயை சேர்க்கிறார்கள்.

வாய் துர் நாற்றம் :

இந்த புதினாவை தினமும் மென்று சாப்பிடுவதால் பற்கள் வலுப் பெறுகிறது, வாய் துர் நாற்றம் அறவே நீக்கும். இதிலுள்ள கால்சியம் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், பற்கள் மற்றும் ஈறுகளைப் பலப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here