டயட் இல்லாம உங்க எடையை குறைக்க இத விட ஈஸியான வழி இருக்குமா?

0
1358

டயட் எல்லாம் என்னால இருக்க முடியாது! சிம்பிள் வழி இருந்தா சொல்லுங்க வெயிட்டை குறைக்கிறேன்னு சொல்ற ஆளா நீங்க! உங்களுக்குதான் இந்த கட்டுரை.

ப்ளாக் டீ உலகம் முழுதும் எல்லாராலையும் விரும்பி குடிக்கப்படற டீ. அதுவும் நிறைய ஃப்ளெவர்ல சாமந்தி, க்ரீன் டீ, மற்றும் பல பூக்களின் நறுமணத்திலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

ஒரு கப் ப்ளக டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். பாதிப்புகளை குணப்படுத்தும்.

நிறைய நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்தது என்னவென்றால், ப்ளக டீ வயிற்றுத் தொப்பையையும் குறைக்கும் என்பது பலருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

ஏனென்றால் இதை விட எளிமையான டயட் ஏதாவது இருகிறதா? என்றால் இல்லை என்று சொல்லலாம். எடை குறைப்பதை விட, அதிலுள்ள பாலிஃபீனாலிக் பண்புகள் உடலுக்கு பலவிதத்தில் நன்மைகள் தருகின்றன. உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் , நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகப்படுத்துகின்றது.

ப்ளாக் டீயில் உள்ள ஃப்ளேவினாய்டு மற்றும் பாலிஃபீனால் ஒரு சில கிலோ எடைகளை வெறும் சில வாரங்களில் குறைக்கிறது என பல ஆய்வுகள் கூறுகின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது, தினமும் மூன்று வேளைகளில் ப்ளாக் டீயை குடிக்க வேண்டும்.

சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். ஆனல தேன் சேர்த்தால் இன்னும் நல்லது. உடல் எடையை குறைப்பதில் வேகமாக முன்னேற்றம் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here