பிக்பாஸ் டேனியல், ஜெய் நடிப்பில் புதிய படம் ஜருகண்டி..!

0
284

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளியான டேனியல் முக்கியக் கதாப்பாத்திலும், ஜெய் ஹீரோவாகவும் நடித்து உருவாகியுள்ள பட்டம் தான் ஜருகண்டி.

நேற்று ரஜினியின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், பல படங்களில் டிரைலர், டீசர் வெளியானது தெரியாமலேயே உள்ளது. இதற்கு ரஜினி மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஆதிக்கம் தான் முக்கியக் காரணம் என்றால் மிகையாகது.

இந்நிலையில் நேற்று யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ்-இன் யூடியூப் தளத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தின் மோஷன் பிக்சர்-இன் ஆதிக்கத்தின் காரணமாக நேற்று வெளியான இப்படத்தின் டிரைலர் இதுவரை வெறும் 1.5 பேர் மட்டுமே பார்த்துள்ளனர். இது படக்குழுவினருக்கு சற்று வருத்தமான செய்தி என்றாலும் டிரைலர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு ஜெய் அவர்களின் சகோதரர் ஆன போபோ ஷாஷி இசையமைத்துள்ளார். இவர் தந்தையின் பெயர் முரளி, இவரும் இவரது சகோதரரும் ஆன சபேஷ் இணைந்து தமிழில் படப் படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

ஜருகண்டி படத்தை ஏஎன் பிட்சுமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் உங்களுக்காக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here