அப்பளத்தை அடுத்து ஆயில் விளம்பரத்தில் ஜூலி… வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

0
556

அப்பள விளம்பரத்தில் நடித்த ஜூலி அதன்பிறகு தற்போது ஆட்டோமொபைல் ஆயில் கம்பெனிக்கும் விளம்பரம் செய்துள்ளார்.

பிக்பாஸ்க்கு பிறகு ஜூலி கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது. அவர் விமலின் மன்னர் வகையறா படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார். தற்போது உத்தமி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது டிடிடி நிறுவனத்தின் ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார்.
அப்பளம், ஆயில், கவுரவத் தோற்றம், ஹீரோயின் என்று ஜூலி அடுத்தடுத்து வளர்ந்து கொண்டே சென்றாலம் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here