பகத் சிங்கின் நிறைவேறாமல் போன கடைசி அந்த ஆசைகள்..!

0
1215

இந்திய விடுதலை போராட்டத்தில் கைது செய்து தூக்கிலிடப்பட்ட 24 வயதே ஆன பகத் சீங் மக்களால் இன்றும் அதிக அளவில் போற்றப்படுகின்றனர். அன்னியர்களிடம் அடிமைபட்டு கிடந்ததை எதிர்த்து இந்தியா முழுவதும் போராடிக் கொண்டியிருந்த சமயம் அது. தனது சாவை கண்டு அஞ்சிடாத துணிச்சலான வீரன்.

சைமன் குழு லாகூர் வந்த போது அவர்களை எதிர்த்து அகிம்சைப் முறையில் பேரணி நடத்தினார். ஆனால் இப்பேரணியில் காலர்களின் வன்முறை தூண்டிவிட்டனர். இதனை தலைமை தாங்கிய லாலா லஜபதி ராய் படுகாயம் அடைந்து மரணமடைந்தார். அதனால் கோபமடைந்த பகத் சிங்,  வன்முைைக்கு காரணமான காவல் அதிகாரியை சுட்டுக் கொன்றார். சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது போன்ற பல தாக்குதலை அன்னியர்களின் ஒடுக்குமுறைக்க எதிராக செயல்படுத்தினார்.

பகத் சிங்கின் நிறைவேறாமல் போன கடைசி அந்த ஆசைகள்..!

பகத் சிங் கைது:
சிறுவயதிலிருந்தே சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றவர். நாட்டின் விடுதலைக்காக திருமணம் செய்வதையே தவிர்த்தார். அன்னியர்களை விரட்ட ஆயுதம் ஏந்திய போரட்டம் தான் சரியான வழி என்று போரடியவர். அதனால் அன்னியர்கள் பகத் சிங்கை ஒரு கண்டு பயந்தனர்.

ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடன் பகத் சிங்கும் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here