வெறும் சில நாட்களிலேயே பாத வெடிப்பை போக்கும் அற்புத மருந்து!!

0
169
வாசலின் மற்றும் எலுமிச்சை சாறு இந்த இரு பொருட்களைக் கொண்டு உங்கள் பாத வெடிப்பை எளிதாக  போக்கலாம்.  இந்த இரண்டையும் கலந்து பாதத்தில் தடவி சாக்ஸ் அணிந்து இரவில் படுக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here