தமிழ் சினிமாவை தெறிக்கவிட்ட ரஜினிகாந்த்தின் 14 சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

0
23870
                      #ரஜினிகாந்த்  பிறந்தநாள் சிறப்புப் பதிவு [12 - டிசம்பர்]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே மாஸ் தெறிக்கும் பஞ்ச் வசனங்கள்தான் நினைவுக்கு வரும். பஞ்ச் இல்லாத ரஜினி படங்களை காணமுடியாது. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பலமான பஞ்ச் வசனங்களை பேசி அரங்கம் அதிரும் கைத்தட்டல்களையும், விசில்களையும் பார்சல் கட்டுவதில் ரஜினிக்கு இணை ரஜினி மட்டுமே. அப்படி அவர் பேசிய வசனங்கள் ரஜினிக்கென பெரும் அரசியல் களத்தையே உருவாக்கிக் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட பவர்ஃபுல்லான சில பஞ்ச் வசனங்களை அடுத்தடுத்த காலரில் பார்க்கப்போகிறோம்.

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“இதெப்படி இருக்கு….” 
திரைப்படம்: 16 வயதினிலே

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“கெட்ட பையன் சார் இந்த காளி”
திரைப்படம்: முள்ளும் மலரும்

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் தீப்பிடிக்கும்; ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் தீப்பிடிக்கும்”
திரைப்படம்: மூன்று முகம்

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“சீவிடுவேன்”
திரைப்படம்: முரட்டுக்காளை

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“யாரோட பாதையிலும் நா போக விரும்பல…. நா போற இடமெல்லாம் பாதையா மாறணும்.. யாரோட நிழல்லயும் நா சோம்பேறி ஆக மாட்டேன்… என்னோட நிழல்ல சோம்பேறிய உருவாக்கவும் மாட்டேன்…
திரைப்படம்: தனிக்காட்டுராஜா

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“நா சொல்றததான் செய்வேன்… செய்யுறததான் சொல்லுவேன்…”
திரைப்படம்: குருசிஷ்யன்

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“நா பெண்ணை மதிப்பேன், தல வணங்குவேன்…. ஆனா உங்கள மாதிரி மதம் பிடிச்ச பெண்ணை பாத்தா… என்னை விடுங்க… என் தலைமுடி கூட ஆடாது…”
திரைப்படம்: மன்னன்

“அத்தே… நீங்க தமிழ்நாட்டுக்கே ராணி மாதிரி… நான் தமிழ்நாட்டுக்கே… எதுக்கு விடுங்க, எல்லோருக்கும் தெரியும்”
திரைப்படம்: மாப்பிள்ளை

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

நேத்து ஒரு கூலி… இன்னிக்கு நடிகன்… நாளைக்கு…????
திரைப்படம்: உழைப்பாளி

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் முடிக்குறான்…”
திரைப்படம்: அருணாச்சலம்

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“என் வழி தனீ வழி….”
திரைப்படம்: படையப்பா

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“கதம் கதம்… முடிஞ்சது முடிஞ்சுப்போச்சி….”
திரைப்படம்: பாபா

"ச்சும்மா அதிருதுல்ல...." திரைப்படம்: சிவாஜி

“ச்சும்மா அதிருதுல்ல….”

திரைப்படம்: சிவாஜி

'16 வயதினிலே' பரட்டை முதல் 'கபாலி' வரை... ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்!!

“காந்தி கோட் போடாததற்கும், அம்பேத்கார் கோட் போட்டதற்கும் பின்னாடி ஒரு அரசியல் இருக்கு, “நீங்கள் ஆண்ட பரம்பரைடா, இனி நாங்கள் ஆளப் பிறந்தவங்கடா”, “நாங்கள் கோட்சூட் போட்டால் உங்களுக்குப் பிடிக்காதா, முன்னேறினா உங்களுக்குப் பிடிக்காதுன்னா சாவுங்கடா”
திரைப்படம்: கபாலி

சந்நியாசியாகவும் மாற மாட்டார்… அரசியலுக்கும் வர மாட்டார்… ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!

ஒரே படத்தில் ஆயிரம் சிகரெட் பிடித்த ரஜினிகாந்த்… எந்த படம்னு சொல்லுங்க பார்ப்போம்!

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் இனி ரேஷன் ‘கட்’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here