சிவப்பான உதடுகள் பெற அழகுக் குறிப்புகள்!!

0
1390

எல்லாருக்கும் உதடுகள் சிவப்பாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டாலே தனி அழகு நமக்கு கிடைக்கும். லிப்ஸ்டிக் போட்டது போலவே உதடுகள் இருந்தால் இன்னும் நல்லா இருக்குமே என நினைக்கிறோம்.

ஏன் உதடுகள் கருமையாக இருக்கிறது?

பெருமாலோனோருக்கு காரண்ம இருக்காது. நமது இந்திய மரபனுக்களாலேயே உதடுகள் மங்கிய நிறத்தில்தான் இருக்கும்.
போதாதிற்கு அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால் உதடுகள் மேலும் கருமையாகிறது. மென்மையான உதடுகள் கிடைக்கவும், சிவப்பாகவும் இருக்கவும் இந்த குறிப்புகளை முயற்சித்துப் பாருங்கள்.

எலுமிச்சை சாறு :

விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாற்றினை சிறிது சமையல் சோடாவில் கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறும்.

ரோஸ் சாறு :

ரோஜா இதழ்களின் சாற்றினை எடுத்து அதனை உதடுகளில் தினமும் இரவில் தடவி வர வேண்டும். இப்படி செய்தால் உதடுகள் சிவப்பகாவும் மிருதுவாகவும் மாறும்.

மாதுளைச் சாறு :

மாதுளைச் சாறு எடுத்து அதனுடன் சிறிது பொடித்த சர்க்கரை கலந்து உதடுகளில் தடவி வர வேண்டும். இது தனி அழகான உதடுகளிய தருவது கியாரண்டி.

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணையை தினமும் தவறாமல் தடவி வரும் போது, உதடுகள் மென்மையாக இருக்கும்.

புதினா சாறு :

தினமும் புதினா சறு எடுத்து அதனை காலை, மாலை என இரு வேளைகளில் பூசி வ்ந்தால், கருமையான உதடுகள் சிவப்பாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here