பெங்களூரை கலக்கும் விநாயகர் சிலைகள்..!

0
139

விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் இருக்கும் இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பண்டிகையில் முக்கிய அம்சமே பிள்ளையார் சிலை தான், ஒவ்வொரு வீடு முதல் தெரு வரையில் அனைத்து இடங்களிலும் இன்று பிள்ளையார் சிலை வைத்து பூஜை, பிரசாதம் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.

இப்படிப் பெங்களூர் தெருக்களிலும், கோவில்களிலும் கலக்கி வரும் விநாயகர் உங்களுக்காக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here