எலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..!

0
643

இந்திய-இங்கிலாந்து இடையில் நடந்து வரும் 5 டெஸ்ட போட்டியின் முதல் ஆட்டம் நேற்று Edgbaston மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து ஆட துவங்கியது.

Virat Kohli Test

7வது ஓவர்

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டன் 7வது ஓவரில் அஸ்வின்-ஐ பவுலிங் செய்யக் களத்தில் இறக்கினார். அஸ்வின் பர்பார்மென்ஸ் குறைவாக உள்ளது எனக் கருத்து நிலவி வந்த நிலையில் இந்தப் போட்டி மிகவும் முக்கியமாக இருந்தது.

alastair cook

குக் விக்கெட்

இந்நிலையில் அஸ்வினின் 2வது ஓவரிலேயே அலஸ்டயர் குக் விக்கெட்டை கைப்பற்றினர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் மட்டுமே சுமார் 8 முறை குக் விக்கெட்-ஐ வீழ்த்தியுள்ளார். இது புதிய சாதனையாகும்.

ravichandran-ashwin

46.28 சராசரி ரன்

இதுவரை அலஸ்டயர் குக் அவருக்கு 789 பால்களை வீசியுள்ளார், இதில் 324 ரன்களை எடுத்துச் சராசரியாக 46.28 ரன்களைப் பெற்றுள்ளார்.

ravichandran-ashwin

285 ரன் 9 வீக்கெட்

நேற்றை ஆட்டத்தில் மட்டும் அஸ்வின் 60 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முதல் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்து 285 ரன்களை எடுத்து 9 வீக்கெட்களை இழந்து ஒரு விக்கெட் உடன் களத்தில் உள்ளது.

இதன் மூலம் அஸ்வின் தற்போது எலைட் லிஸ்ட்-இல் சேர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here