ஏ.ஆர். ரகுமானின் இசையில் உருவான டாப்-10 தமிழ் பாடல்கள்!

0
4191
ஏ.ஆர். ரகுமான் பிறந்தநாள் சிறப்பு பதிவு #A.R.Rahman 

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இன்று 51வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். ரசிகர்களிடம் நீடித்து நிற்கும் தமிழ்ப் படங்களில் எல்லாம் ரகுமானின் இசையே ஊர்ந்து வரும். இப்படியாக ரகுமான் இசையமைத்த டாப்-10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.

‘காதல் ரோஜாவே…’
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி: வைரமுத்து
படம்: ரோஜா

‘என்ன சொல்ல போகிறாய்….’
பாடியவர்: சங்கர் மகாதேவன்
பாடல் வரி: வைரமுத்து
படம் – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

‘என்னை கனவில்லையே நேற்றோடு…’
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி: வைரமுத்து
படம் – காதல் தேசம்

‘பூங்காற்றிலே.. உன் சுவாசத்தை…’
பாடியவர்: உன்னிமேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து
படம்: உயிரே

‘உயிரே… உயிரே… வந்து என்னோடு கலந்துவிடு…’
பாடியவர்: ஹரிஹரன், கே.எஸ். சித்ரா
பாடலாசிரியர்: வைரமுத்து
படம்: பம்பாய்

‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே…’
பாடியவர்: ஸ்ரீநிவாஸ், சுஜாதா
பாடலாசிரியர்: வைரமுத்து
படம்: ஜோடி

‘வெண்ணிலவே… வெண்ணிலவே…’
பாடியவர்: ஹரிஹரன், சதானா சர்கம்
பாடலாசிரியர்: வைரமுத்து
படம்: மின்சாரக் கனவு

‘நியூயார்க் நகரம்…’
பாடியவர்: ஏ.ஆர். ரகுமான்
பாடலாசிரியர்: வாலி
படம்: சில்லுனு ஒரு காதல்

‘உசுரே போகுதே… உசுரே போகுதே…’
பாடியவர்: கார்த்திக்
பாடலாசிரியர்: வைரமுத்து
படம்: ராவணன்

‘மன்னிப்பாயா…’
பாடியவர்: ஏ.ஆர். ரகுமான், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: தாமரை
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா

‘ஆளப்போறான் தமிழன்…’
பாடியவர்: கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா
பாடலாசிரியர்: விவேக்
படம்: மெர்சல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here