அம்பானியின் கோடிஸ்வர மருமகள் யாருன்னு தெரியுமா..?

0
204

உலக கோடிஸ்வரர் பட்டியலில் உள்ளர் பிரபல இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி. உலக நாடுகளிலும் தனது  நிறுவனங்களை கொண்டுள்ளார். இந்தியாவின் கோடிஸ்வரர் பட்டியலில் உள்ள முக்கேஷ் அம்பானிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதிலும் முத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு விரைவில் திருமணம் ஆகப்போகிறது.

அம்பானியன் கோடியிஸ்வர மருமகள் யாருன்னு தெரியுமா..?

வைர வியாபாரி ரூசல் மேக்தாவின் மகள் தான் அம்பானி குடும்பத்தின் மருமகளாக போகிறார். உலகில் உள்ள பெரிய வைர வியாபார நிறுவனமாக இருக்கும் ரோஸி ப்ளு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர் தான் ரூசல் மேக்தா. இளைய மகள் ஷோல்கா மேத்தாவும் ஆகாஷ் அம்பானியும் இருவரும். ஒன்றாக பள்ளியில் படித்தாவர்கள். தற்போது இருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார்களும் முடிவு செய்துள்ளார்கள். விரைவில் நிச்சியதார்த்தம் நடத்தவுள்ளது. இதனின் முறையான அறிக்கை விரைவில் வெளியிட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here