ரிஷாப் பன்ட்-ஐ புகழ்ந்து பாட்டு பாடிய ரசிகர்கள்..!

0
649
இந்தியா ஆஸ்திரேலியா இடையில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பன்ட் தாறுமாறாக விளையாடி இந்தியா ரசிகர்களை மட்டும் அல்லாமல் உலகக் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்தார்.
இந்நிலையில் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரிஷாப் பன்ட்-காகச் சூப்பரான பாட்டைப் பாடியுள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் ரிஷாப் பன்ட் வெறும் 189 பந்துகளில் 159 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய பவுலர்களைத் திக்குமுக்கு ஆட வைத்தார்.
ரிஷாப் பன்ட் வெளிநாடுகளில் இதுவரை 2 சென்சூரிகளை அடித்துள்ளார். முதல் சதம் இங்கிலாந்திலும், 2வது ஆஸ்திரேலியாவிலும் சென்சூரி அடித்த விக்கெட் கீப்பர் சிலர் மட்டுமே, இதில் பன்ட் 2வதாக இடம்பெற்றுள்ளார். ஜெப் டூஜான்-க்கு அடுத்தாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் சென்சூரி அடித்துள்ளார் பன்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here