வீடியோ: அட மாப்பிள்ளை தம்பி.. இப்படி மாட்டிக்கியேடா..!

0
462

ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணத்தைப் பண்ண வேண்டும் என்பார்கள், ஆனால் இந்தப் பொய் வெளியாகும்போதும் ஏற்படும் கஷ்டம் அதை அனுபவிக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரியும்.

அப்படிப் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஒருவர் கல்யாணம் நடந்த அன்றே மாட்டிக்கொண்டால் அவருடைய நிலை எப்படி இருக்கும்…? வீடியோவை பாருங்க.

பங்கு மாட்டிக்கிட்டயே பங்கு..!

அட மாப்பிள்ளை தம்பி.. இப்படி மாட்டிக்கியேடா..!

அட மாப்பிள்ளை தம்பி.. இப்படி மாட்டிக்கியேடா..!

Sparktv Tamil यांनी वर पोस्ट केले बुधवार, ३० जानेवारी, २०१९

தற்போது சமுக வலைதளம் ஒவ்வொரு மனிதனின் வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. அதில் முக்கியமாகப் பேஸ்புக், வாட்ஸ்அப் வரிசையில் தற்போது டிக்டாக்-வும் வந்துள்ளது.

டிக்டாக் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வரும் நிலையில், சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் சிறுசிறு கிராமங்கள் வரையில் மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here