அமலா பால்-இன் புதிய அவதாரம்.. கலக்கல் போட்டோ..!

0
609
ராட்சசன் படத்துக்குப் பிறகு அமலா பால் பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருவது மட்டும் அல்லாமல் செம பிசியாக உள்ளார். தற்போது அதோ அந்தப் பறவை போல, ஆடை, மலையாளத்தில் ஆடு ஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அனூப் பணிக்கர் இயக்கும் படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கிறார் அமலா பால்.
நடிகை அமலா பால்-இன் போட்டோ கேலரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here