அஜித் முதல் அர்னால்ட் வரை… ஜெயலலிதா மலரும் நினைவுகள்!

0
1508

தமிழகத்தில் 6 முறை முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதாலா. இந்தியாவில் மிக முக்கிய அரசியல் தலைராக போற்றப்படுபவர்களில் இவரும் ஒருவர். தமிழ் திரை பிரபலங்கள் அஜித், விஜய், நயன்தாரா என பலரும் மறைந்த முதல்வரை ஜெயலலிதாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு  திரைபடங்களுக்கு  வழங்கப்டும் விருதை ஜெயலலிதாவிடம் பெற்றுக்கொண்ட  நடிகர் அஜித்.

நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துகொண்டபோது எடுக்கப்பட்டது.

நயன்தாரா சென்னை வெள்ளாத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை ஜெயலலிதாவிடம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

கமல், கௌதமி மற்றும் மகள்கள் ஜெயலலிதாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.

நடிகை நமிதா அ.தி.மு.க.வில் இணைத்தபோது அவருக்கு அளையாள அட்டை வழங்கினார் ஜெயலலிதா.

ஜெயலிலிதா அவருடன் பல படங்களை நடித்த மனோரமாவிற்கு விருது கொடுக்குத்தார். அப்பொழுது உடல்நலதையும் விசாரித்தார் ஜெயலலிதா.

தமிழ் சினிமா 100வது ஆண்டின் விழாவின் போது கமல் ரஜினி ஜெயலலிதா உடன் ஒரே மேடையில் கலந்துக்கொண்டனர்.

சவுக்கார் ஜனகிக்கு விருது கொடுத்து அன்போடு பேசியனர்  ஜெயலலிதா. இருவரும் 80களில் திரையில் மின்னிய பிரபலங்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது குடும்பத்துடன் ஜெயலலிதாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நடிகர் காத்திக் திருமண வாழ்த்து பெற குடும்பத்துடன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தனர். நடிகர் சிவகுமார் ஜெயலலிதா இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

கார்த்தி விஷால் நாசர் கருணாஸ் பொன்வண்ணன் நடிகர் சங்கம் சார்பில் ஜெயலலிதாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.

நடிகை திரிஷாவிற்கு விருது வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

அமெரிக்காவின் நடிகரும், கவர்னருமான அர்னால்ட் தமிழ்நாடு வந்தபோது ஜெயலலிதாவை முதலமைச்சர் மாளிகையில் சந்தித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here