தல படத்தின் அடுத்த தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

0
419

அஜித் தமிழ் சினிமாவின் அதிக ரசிகரர்கள் கொண்ட மிக பெரிய நடிகர். ரஜினி, கமலுக்கு போன்ற நடிகர்களுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர். யாருடைய துணை இல்லாமல் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவருடைய படம் திரைக்கு வருகிறது என்றாலே தியேட்டர்கள் திருவிழா போல் இருக்கும். இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. வீரம், வேதளம், விவேகம் என தொடர்ச்சியாக சிவா படங்களில் நடித்த அஜித், தனது அடுத்த படமும் இயக்குனர் சிவா படத்தில் நடிக்க போவதாக கூறியிருந்தார். விவேகம் நல்ல மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அவரை நம்பி அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அந்த படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியீட்டு உள்ளனர். வீரம், வேதளம், விவேகம் என தொர்டர்ந்து வ வரிசை பெயர்களை வைத்துள்ள இயக்குனர் சிவா இந்த படத்துக்கும் வ வரிசையில் தொடங்கும் பெயரையே வைத்துள்ளார். தல அஜித் நடிக்கும் அடுத்த படம் பெயர் விஸ்வாசம் என தெரிவித்துள்ளனர். வ-வில் தொடங்கும் பெயர் வைத்தால் தான் சிவாவிற்கு ராசியாம். இப்படம் அடுத்த வருடம் ஷுட்டிங் தொடங்கி திபாவளிக்கு திரையிட முடிவு செய்து உள்ளனர். நிச்சயம் அடுத்த திபாவளி தல திபாவளி தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here