நயன்தாரா பார்முலாவை பாலோ செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

0
415

கோலிவுட் சூப்பர்ஸ்டாரான நயன்தாரா தமிழ் பட்டயகிளப்பி வரும் நிலையில், கடந்த சில திரைப்படங்களாக ஹீரோயினை மையப்படுத்தி இருக்கும் கதை களத்தைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் தற்போது நயன்தாரா ஹீரோக்களுக்கு இணையான சம்பளம், மதிப்புடன் திகழ்கிறார்.

இதே பார்மூலாவை பயன்படுத்துகிறார் ஜஸ்வர்யா ராஜேஷ்.

ஒரு ஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தைப் புதுமுக இயக்குனர் எஸ்ஏ பாஸ்கர் இயக்குகிறார்.

எஸ்ஏ பாஸ்கர் இதற்கு முன்பு கமல்ஹாசன், ராஜேஷ், சித்திக், ஜீத்து ஜோசப், ராஜூ சுந்தரம் ஆகியோருடன் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் ஒரு கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதை ஒரு கதை களமாகக் கொண்ட படமாக இது இருக்கும் எனவும், இப்படத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ் ஒரு மெடிக்கல் ரெப் ஆக இருப்பார்.

மேலும் இப்படத்தில் நீக்கி சுந்தரம் என்ற புதுமுக நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here