தோனிடா… டிவிட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

0
1046

இந்திய அணியை இன்றைய வலிமையான நிலைக்கு கொண்டு வந்ததில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்றால் மிகையில்லை. ஆனால் அவர் பிட்டாக இருக்கும் போதே அவரை அசிங்கப்படுத்தும் வகையில் பலரும் பேசி வந்த நிலையில் தனது வலிமையை கடந்த ஐபிஎல் போட்டியில் காட்டினர்.

சமீபத்தில் இந்திய அணியில் தோனிக்கு இடம் இல்லை என கூறப்பட்டது. இதற்கு தோனி என்னவோ கூலாக தான் இருந்தார், ஆனால் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர்.

தோனியை அவமானப்படுத்த நினைத்த அனைவருக்கும் இன்றைய போட்டி ஒரு பாடம். எல்லாவற்றுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் தோனி மேன் ஆஃப் சீரியஸ் விருதை பெற்றுள்ளார்.

தொடர்ந்து 3 போட்டியிலும் அரை சதம்

#10YEARCHALLENGE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here