வடிவேல் செய்த காரியத்திற்கு பலரும் பாராட்டு!

0
1609

காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுவை யாருக்கும் தெரியாமல் இருக்காது. தனது நசைச்சுவை நடிப்பால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைருப்பும் மிகவும் பிடித்த நடிகர். குறிப்பாக நெட்டிசன்களுக்கு யாரை கலாய்த்து மீம்ஸ் மற்றும் வீடியோ செய்வதாக இருந்தாலும் முதலில் இவர் நடித்த நகைச்சுவை காமெடி தான் தேடுவார்கள். அனைத்து வித எமோஷன் மற்றும் கருத்துக்கும் பொருந்தக் கூடியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

வடிவேல் செய்த காரியத்திற்கு பலரும் பாராட்டு!

இவர் சமிபத்தில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எனிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தார். வடிவேலுவின் மருமகள் சிவகங்கை மாவட்ட திருபுவனம் ஊரை சேர்ந்தவர். அவருடைய அப்பா மரவேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளி என்றும் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.தன் மகன் மூலம் ஒரு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த வடிவேலுவை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here