தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

0
4904

சினிமாவில் நடித்த நடிகர்களின் நடிகைகளில் அவர்களின் காதல் மனைவிகள் யார் என்பதை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. திரையில் காதலர்களாக மின்னிய பல பிரபலங்கள் நிஜவாழ்கையில் திருமணம் செய்து கொண்டு நடிகர்கள் நடிகைகளின் பட்டியல் இதோ

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

தல அஜிதின் மனைவி தான் ஷாலினி. இருவரும் இருவரும் அமர்களம் படத்தின் நடித்து காதல் மலர்ந்தது பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

கமல்ஹாசனின் மனைவி தான் சரிகா. இருவரும் பல படங்களில் நடித்து நடித்துள்ளனர். ஆனால் இவர்கள் 2004 ஆண்டு பிரிந்து விட்டனர்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் கணேஷின் மனைவி பெயர் ஆர்த்தி. நகைச்சுவை நடிகர்களான இவர்கள் காதல் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் சூர்யாவின் மனைவியின் பெயர் ஜோதிகா. இவர்களின் காதல் பல ஊடகங்களில் வெளிப்படையாகவே செய்திகள் வெளியாகின.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

பிரசன்னாவின் மனைவி தான் சினேகா. இவர்களின் திருமணம் யாரும் எதிர்பார்க்காமல் தீடிரென நடந்தது.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

சேத்தானின் மனைவி தான் நகைச்சுவை நடிகை தேவதர்ஷனி. இருவரும் சேர்ந்து டிவி சிரியல்களிலும் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..!

நடிகர் பாபி சிம்காவின் மனைவி தான் ரேஷ்மி மேனன். இருவரும் காதல் செய்த சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here