குரங்கணி மலை காட்டுத்தீயில் பலியானவர்களின் விவரம்!

0
314

தேனி மாவட்டம், குரங்கணி மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை சேர்ந்தவர்கள்:
1. அகிலா
2. அருண்
3. பிரேமலதா
4. புனிதா
5. சுபா
6. விபின்

ஈரோட்டை சேர்ந்தவர்கள்:
7. திவ்யா
8. விவேக்
9. தமிழ்ச்செல்வி

வனத்துறை மற்றும் மீட்புப்படையினர் இவர்களின் உடல்களை மீட்க தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here