ஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..!

0
665

இந்தியா – இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டியின் முதல் போட்டி நேற்று துவங்கியது. முதல் ஆட்டத்தில் மட்டும் சுமார் 12 சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது, இது கிரிக்கெட் உலகில் மிகமுக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை என்ன வென்று இப்போது பார்ப்போம்.

joe root

ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6000 ரன்களை மிகவும் குறைந்த பந்துகளில் எடுத்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஆல்ஸ்டயர் குக் 2168 பந்துகளில் 6000 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3வது இங்கிலாந்து வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்-இல் வேகமாக 6000 ரன்களை எடுத்த வீரர் பட்டியலில் கெவின் பீட்டர்சன், ஆல்ஸ்டயர் குக் ஆகியோரைத் தொடர்ந்து ஜோ ரூட் 3வதாக இடம்பெற்றுள்ளார்.

tendulkar

இளம் வீரர்

டெஸ்ட் கிரிகெட் போட்டியில் 6000 ரன்களைப் பெற்ற இளம் வீரர்கள் பட்டியில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார் ஜோ ரூட்.

முதல் இடத்தில் சச்சின், 2வது இடத்தில் ஆல்ஸ்டயர் குக் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ravichandran-ashwin

சிறந்த ஸ்பின்னர்

ஆசியவிற்கு வெளியில் விளையாடி டெஸ்டி போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் அஸ்வின் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் சந்திரசேகரன் (6/94), பேடி (5/55) மற்றும் கும்பலே (5/84) ஆகியோர் உள்ளனர்.

8 முறை

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் மட்டுமே சுமார் 8 முறை குக் விக்கெட்-ஐ வீழ்த்தியுள்ளார். இது புதிய சாதனையாகும்.

BCCI LoGo

இந்தியாவுக்கு நன்றி

இங்கிலாந்து அணி கேப்டன் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளிலும் அரைச் சதம் அடித்துள்ளார்.

alastair cook

அரைச் சதம்

இந்தியாவிற்கு எதிராக விளையாடிய கடைசி 4 டெஸ்ட் போட்டி அனைத்திலும் ரூட் அரை அடித்துள்ளார்.

1000 டெஸ்ட் போட்டிகள்

1877ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடத் துவங்கி இங்கிலாந்து, இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு எதிரான முதல் விளையாடுவதன் மூலம் 1000 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ECB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here