நீங்கள் சிறந்த ஆண் மகனா? இந்த 7 விஷயங்களை செக் பண்ணுங்க!

0
1041

ஒரு சிறந்த ஆண் என்பவன் அவனது உடலமைப்பை மட்டும் கொண்டு நிர்ணயிக்கப்படுபவன் கிடையாது. அவனுக்குள் இருக்கும் மனிதம் மற்றும் செயல்களால் ஆணாகிறான். ஒவ்வொரு ஆணும் இந்த 7 விஷயங்களை கொண்டிருந்தால் மட்டுமே சிறந்த ஆணாக திகழ முடியும். சிறந்த ஆண்களை விரும்பும் பெண்கள் இங்கே அதிகம். என்னென்ன அந்த விஷயங்கள் என்பதை இங்கே பார்ப்போம்.

1. வலிமையானவன்:
உடலளவில் வலிமையாக இருக்கும் ஆணை விட மனதளவில் வலிமையுடைய ஆணை மட்டுமே பெண்கள் சிறந்த ஆணாக ஏற்றுக்கொள்வார்கள்.

2. செயலாற்றல்:
எது வேண்டும்? எது வேண்டாம்? என உணர்ந்து முக்கியமான வினைகளை ஆற்றி தனது வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்பும் ஆண்தான் சிறந்த ஆணாக திகழ முடியும்.

3. வாழ்வியல்:
ஒரு சிறந்த ஆண் தனது வாழ்வியலை பரிபூரணமாக கற்றிருப்பான். தொடக்கத்தில் இருந்தே படைப்புத்திறனை வெளிப்படுத்துபவனாக இருப்பான்.

4. AAA:
எவனொருவன் அன்பானவனாகவும், அடக்கமுடையவனாகவும், அழகானவனாகவும்(மனதில்) இருக்கிறானோ அவனே சிறந்த ஆணாக திகழ்வான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here