தக்காளி + எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் இவ்வளவு அதிசயம் நடக்குமா?

0
225

ஹீமோகுளோபின் இரத்ததில் உள்ள இரும்புசத்து உள்ள புதர செல். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவில் மாற்றம் ஏற்படும்பட்சத்தில் உடலில் பல நோய்களை தோற்றுவிக்கும். நமது உடல் சார்ந்த விசயத்தில் ஆரோக்கியமுடன் இருப்பது பல நன்மைகளை தரும்.

ஹீமோகுளோபின் குறைபாட்டால் அக்கடி மயக்கம், உடல்ச்சோர்வு, தலைவலி ரத்தசோகை போன்ற பல நோய்களை தோற்றுவிக்கும். நோய்களை வந்த பிறகு சிகிச்சை மேற்கொள்வதை காட்டிலும் அதை நாம் உண்ணும் உணவின் மூலம் வராமல் தடுத்திட முடியும். அதற்காக இவற்றை தினமும் சாப்பிட்டுவந்தாலே போதும்.
ஹீமோகுளோபின் சம்மந்தமான நோய்களில் வரமல் தடுக்கும் அந்நோயிலிருந்து விடுதலையும் பெற முடியும்.

இரத்த சம்மந்தமான பிரச்சனைகளில் பீட்ரூட் எப்பொழுதுமே ஒரு சிறந்த மருந்தாகவே உள்ளது. பீட்ரூட்டில் இரும்பு சத்து மற்றம் பிற சத்துகள் அதிகமாகவே உள்ளது. எனவே தினமும் ஒரு பீட்ரூடையாவது ஜூஸ் அல்லது அப்படியே சாப்பிடுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here